கோவை கோல்டு விங்ஸ் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தொழிலதிபரும், நடிகருமான லெஜன்ட் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், மக்களும், மகேசனும் மனசு வைத்தால் அரசியலுக்கு வருவேன் என லெஜண்ட் சரவணன் கூறினார்.
Legend Saravanan Speech About His Political Entry.
#legendsaravanan
#saravananannachi
#saravanastores